Pungudutivu Kannakai Amman

திருவிழா உபயகாரர்கள்

சித்திரை 12ம் நாள்25/04/2017
செவ்வாய்கிழமை
சாந்திதிரு. சி. அ. கணபதிப்பிள்ளை குடும்பத்தினர்
சித்திரை 13ம் நாள்26/04/2017
புதன்கிழமை
1ம் திருவிழா,
கொடியேற்றம்
திரு. ச. இராசரத்தினம் குடும்பத்தினர்,
திரு. ச. சித்திரவேல் குடும்பத்தினர்
சித்திரை 14ம் நாள்27/04/2017
வியாழக்கிழமை
2ம் திருவிழாதிரு. சோ. க. ஐயம்பிள்ளை குடும்பத்தினர்
திரு. க. இராசையா குடும்பத்தினர்
சித்திரை 15ம் நாள்28/04/2017
வெள்ளிக்கிழமை
3ம் திருவிழாபெத்தப்பா சிவாலயம்
சித்திரை 16ம் நாள்29/04/2017
சனிக்கிழமை
4ம் திருவிழா,
மகளிர் திருவிழா
திரு. நடராஜா தேவராஜா குடும்பத்தினர்
சித்திரை 17ம் நாள்30/04/2017
ஞாயிற்றுக்கிழமை
5ம் திருவிழா,
பஞ்சமூர்த்திகள் திருவிழா
திரு. சி. க. நாகலிங்கம் குடும்பத்தினர்,
திரு. பெ.முத்துவேலு குடும்பத்தினர்
சித்திரை 18ம் நாள்1/5/2017
திங்கட்கிழமை
6ம் திருவிழா,
கப்பல் திருவிழா
திரு. ஆ. க. குமாரசாமி குடும்பத்தினர்,
திரு. மு.கதிர்காமன் குடும்பத்தினர்
சித்திரை 19ம் நாள்2/5/2017
செவ்வாய்கிழமை
7ம் திருவிழாதிரு. மு. மு. நடராசா குடும்பத்தினர்,
திரு. கு.சண்முகம் குடும்பத்தினர்
சித்திரை 20ம் நாள்3/5/2017
புதன்கிழமை
8ம் திருவிழா,
1008 சங்காபிஷேகம்
திரு. சி .முத்துக்குமார் குடும்பத்தினர்
சித்திரை 21ம் நாள்4/5/2017
வியாழக்கிழமை
9ம் திருவிழா,
சுமங்கலித் திருவிழா
திரு. கு. செல்லமுத்து குடும்பத்தினர்,
திரு. நா. முருகேசு குடும்பத்தினர்
சித்திரை 22ம் நாள்5/5/2017
வெள்ளிக்கிழமை
10ம் திருவிழா,
கைலாசவாகனம்
திரு. வைத்திலிங்கம் பொன்னுத்துரை குடும்பத்தினர்
சித்திரை 23ம் நாள்6/5/2017
சனிக்கிழமை
11ம் திருவிழாதிருமதி. கு. சிவக்கொழுந்து குடும்பத்தினர்,
திருமதி. ந. கமலாம்பிகை குடும்பத்தினர்
சித்திரை 24ம் நாள்7/2/2017
ஞாயிற்றுக்கிழமை
12ம் திருவிழா,
மஞ்சம்
திரு. சி. பஞ்சாட்சரம் குடும்பத்தினர்
சித்திரை 25ம் நாள்8/5/2017
திங்கட்கிழமை
13ம் திருவிழா,
சப்பறம் வேட்டை
திரு. வே.சுப்பையா குடும்பத்தினர்,
திரு. நா. கார்த்திகேசு, ஆசிரியர் குடும்பத்தினர்
சித்திரை 26ம் நாள்9/5/2017
செவ்வாய்கிழமை
14ம் திருவிழா,
இரதோற்சவம்
திரு. க. மு. சின்னத்துரை விதானையார் குடும்பத்தினர்
சித்திரை 27ம் நாள்10/5/2017
புதன்கிழமை
15ம் திருவிழா,
தீர்த்தோற்சவம்
திரு. க. மு. சின்னத்துரை விதானையார் குடும்பத்தினர்
சித்திரை 28ம் நாள்11/5/2017
வியாழக்கிழமை
பூங்காவனம்,
தெப்பத்திருவிழா
திரு. மா. க. உலகநாதன் குடும்பத்தினர்,
திரு. அ. இலங்கைநேசன் குடும்பத்தினர்
சித்திரை 29ம் நாள்12/5/2017
வெள்ளிக்கிழமை
வைரவர் பூஜை,
வைரவர் மடை
திரு. க. சின்னையா குடும்பத்தினர்