Pungudutivu Kannakai Amman

அங்கத்தவர்கள்

அம்பாள் பக்த அடியார்கட்கு,

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த அங்கத்துவ சந்தாப்பணம் 2016 - 2017.

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த (2016 – 2017) அங்கத்துவ சந்தாப்பணம் ரூபா பன்னிரண்டாயிரத்தினை (12,000/-) விண்ணப்பப் படிவத்திலுள்ள ஆலயத்தின் வங்கிக்கணக்கில் செலுத்துவதுடன் பணம் செலுத்தியதற்கான பணவைப்புப் படிவத்தினை (Deposit Slip) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அங்கத்தவர் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் இணைத்து விண்ணப்பப் படிவத்திலுள்ள கொழும்பு முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.

மேலும் தங்களின் தொடர்ச்சியான வருடாந்த சந்தாப்பணத்தினை தங்கள் வங்கிக்கணக்கின் நிலையியல் கட்டளை (Standing Order) மூலமும் செலுத்தமுடியும் என்பதனையும் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

இங்ஙனம்,
ஆலய பரிபாலன தர்மகர்த்தா சபையினர்.

குறிப்பு :
அம்பாள் ஆலய அங்கத்தவர்களின் பிறந்ததினத்தில் அவர்களது பெயரில் அம்பாளுக்கு அர்ச்சனை செய்வது எமது வழமையாகும். ஆகவே தங்களது பிறந்ததினம் மற்றும் நட்சத்திரம் என்பனவற்றை எமக்கு அறியத்தரவும்

அங்கத்துவர் விண்ணப்ப படிவம் தரவிறக்கம் செய்க
Memebership Application Form Download

தமிழ்
Download

English
Download