Pungudutivu Kannakai Amman

பொதுக் கழிப்பிடவசதித் தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது

கோவிலுக்கு வருகை தரும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் ஆலய நிர்வாகத்தினரால் சுகாதாரமான முறையில் வடிவமைக்கப்பட்ட பொதுக் கழிப்பிடவசதித் தொகுதி ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டு மக்களின் தேவைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

கீழுள்ள படங்களிற் காணமுடியும்.