Pungudutivu Kannakai Amman

மாதாந்த ராகுகால பூஜைகளும் உபயகாரர் விபரங்களும்.

ராகுகால பூஜை பிரதி செவ்வாய் தோறும் மாலை 3.30 இலிருந்து 5.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அம்மனுக்கு தேசிக்காய், நெய்விளக்கேற்றி விஷேட பூஜைகள் இடம்பெறும். இந்த பூஜை கன்னிப்பெண்கள் விரைவாக திருமணம் நிறைவேறவும் குழந்தைகள் பயம் நீங்கவும் மேலும் நினைத்த காரியங்களும் நிறைவேறவும் சகல சௌபாக்கியங்கள் பெறவும் சுமங்கலிகளுக்கும் மிகவும் உகந்தது.

இப்பூஜைகளை செய்ய விரும்பும் அம்பிகை அடியார்கள் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொள்ளும்படி வேண்டப்படுகின்றார்கள். தொடர்புகளுக்கு

தை ராகுகால பூஜை:திரு.ஆ.ஸ்ரீஸ்கந்தராசா
மாசி ராகுகால பூஜை:திரு.யு.கோசேந்திரன்
பங்குனி ராகுகால பூஜை:திரு. கிரி
சித்திரை ராகுகால பூஜை:திரு.க.ஜெகதீஸ்வரன்
வைகாசி ராகுகால பூஜை:திரு.தசிகரன் சண்முகநாதன்
ஆனி ராகுகால பூஜை:திரு. திருமதி. தயாநிதி ஜெயராஜன்
ஆடி ராகுகால பூஜை:ராஜகோபால் குடும்பம்
ஆவணி ராகுகால பூஜை:திரு. செ. யுகேந்திரன்
புரட்டாதி ராகுகால பூஜை:கிருபைநாதன் பவளராணி
ஐப்பசி ராகுகால பூஜை:திருமதி. புஷ்பரூபி (நேசா)
கார்த்திகை ராகுகால பூஜை:பிரஷாந்தி புஷ்பநாதன்
மார்கழி ராகுகால பூஜை:திரு. கௌரி மனோகரன்