Pungudutivu Kannakai Amman

புங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்.
(கண்ணகை அம்மன் ஆலயம்)

விளம்பி வருடப்பிறப்பு - 2018

புது வருடம் பிறக்கும் விபரங்கள்
14/04/2018 சனிக்கிழமை இலங்கை நேரம் காலை 07:00 மணிக்கு உத்திரட்டாதி 1ம் பாதத்தில் பிறக்கின்றது.
விஷூ புண்ணிய காலம்
14/04/2018 அதிகாலை 03:00 மணி முதல் காலை 11:00 மணி வரையாகும். இக்காலத்தில் மருத்து நீர் தேய்த்து ஸ்நானஞ் செய்யலாம்.
ஆடை நிறங்கள்
சிவப்பு அல்லது சிவப்பு கறுப்பு நிறங்கள்
கைவிசேட நேரம்
புது வருடம் பிறக்கும் நேரம் அத்துடன்
14/04/2018 சனிக்கிழமை பகல் 12:15 மணி முதல் – 02:10 மணி வரை
14/04/2018 இரவு 06:21 மணி முதல் – 08:13 மணி வரை
16/04/2018 திங்கட்கிழமை பகல் 12:30 மணி முதல் – 02:02 மணி வரை
16/04/2018 இரவு 06:13 மணி முதல் – 07:24 மணி வரை
நட்சத்திர பலன்கள்
மேடம், விருச்சிகம் – பெருநஷ்டம்
மகரம், கும்பம் – நஷ்டம்
சிம்மம், தனுசு, மீனம் – சமபலன்
இடபம், துலாம், கடகம் – லாபம்
மிதுனம், கன்னி – அதிகலாபம்

For more details click the image

tamil new year details 2018